Tuesday, October 27, 2009

கண் திறந்து பார்க்கும்

கண் திறந்து பார்க்கும் அருள் தெய்வம் நீ அம்மா
இந்த மண்ணில் உன்னை மறவாத வாரம் வேண்டும் அம்மா
வர வேண்டும் கருணை நிதி வேண்டும்
நீ தர வேண்டும் நான் பெற வேண்டும்

விண்ணவர்க்கும் நீ விருந்தல்லவோ
மாரியம்மா உன் திருச்சாம்பல் மருந்தல்லவோ
கருணைமுகம் என்றும் காண வேண்டும்
உன் அருளாலே என் வாழ்வு மலர வேண்டும்

கருநாகமாய் நீ உரு மாறினாய்
திருவேற்காட்டில் ஒளிகொண்ட சுடராகினாய்
அருமறை பொருளான ஷிவஷக்தி கருமாரி
உன் அருளாலே என் வாழ்வு மலர வேண்டும்


No comments: